Nagaratharonline.com
 
பொங்கல்: 10 நிமிடங்களில் முடிந்தது ஜனவரி 11-க்கான ரயில் டிக்கெட் முன்பதிவு  Sep 13, 12
 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஜனவரி 11-ம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி 10 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது.

முன்பதிவு நாள்கள்: ஜனவரி 12-ம் தேதிக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. ஜனவரி 13-ம் தேதிக்கான முன்பதிவு சனிக்கிழமையும், ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமையும் தொடங்குகிறது.