Nagaratharonline.com
 
NEWS REPORT: திருவொற்றியூர் நகரத்தார் அறப்பணி குழுவினர் வேண்டுகோள்  Sep 12, 12
 
சென்னை திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் ஆலயத்தை சீரமைப்பு செய்து, குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள்
செய்யப்பட்டு வருகின்றன.

எனவே, நகரத்தார் பெருமக்கள் ஆலயத் திருப்பணிக்கு நன்கொடைகளை, Cheque or demand Draft மூலமாக

"திருவொற்றியூர் நகரத்தார் அறப்பணி குழு, No. 15, U/2, கணக்கர் சந்து, திருவொற்றியூர், சென்னை - 600 019.
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டியது.

Bank Details :
Central Bank of India, Thiruvotriyur Branch,
SB account No. 3168759806
IFSC : CBIN 0282160