Nagaratharonline.com
 
NEWS REPORT: நகரத்தார் நற்பணி மன்றம் - சென்னை ..... ஒரு நாள் சுற்றுலா  Jul 30, 12
 
 
 
நகரத்தார் நற்பணி மன்றம் - சென்னை உறுப்பினர்கள், 29/07/2012 அன்று ஒரு நாள் சுற்றுலாவாக முப்பெருந்தேவியர் அருள் பாலிக்கும் திரிசக்தி அம்மன் ஆலயம் , திருப்போரூர் கந்தசாமி ஆலயம் , காரணை ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச சுவாமி ஆலயம் , மாமல்லபுரம் , புலிக்குகை, ISCKON Temple ஆகிய வற்றிற்கு சென்று வந்தனர் .

குழந்தைகளும் பெரியவர்களும் கலந்து கொண்டு மகிழ்வுற்றனர் . சுற்றுலா ஏற்பாடுகளை தலைவர். திரு.M. ஸ்ரீனிவாசன், திரு.S சண்முகம் மற்றும் திரு. M.கருப்பையா
ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் .