Nagaratharonline.com
 
பொன்புதுப்பட்டி : ரூ. 16 லட்சம் சிறுதொழில் கடனுதவி  Jul 26, 12
 
பொன்னமராவதி பொன்புதுப்பட்டி இந்தியன் ஒவர்சீஸ் வங்கி சார்பில், ரூ. 16.45 லட்சத்தில் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்கான கடன் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது
.
காரைக்குடி மண்டல முதுநிலை மேலாளர் ஜெய்க்குமார், ரு. 16.45 லட்சம் கடனுக்கான காசோலைகளை சிறு மற்றும் குறுந்தொழில் செய்யும் பயனாளிகளுக்கு வழங்கினார்.