Nagaratharonline.com
 
ஆடி அமாவாசைக்கு சிறப்பு பஸ் இயக்கம்  Jul 15, 12
 
வரும் 18ம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு 17 மற்றும் 18ம் தேதிகளில் தேவிபட்டினம், ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்புல்லாணி ஆகிய இடங்களுக்கு காரைக்குடி போக்குவரத்து கழகத்தின் சார்பில், மானாதுரை, காரைக்குடி, தேவகோட்டை, பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இரவு, பகலாக இயக்கப்படும் என, காரைக்குடி மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.