Nagaratharonline.com
 
கத்தப்பட்டு சொக்கநாதபுரம் தொட்டியத்துக் கருப்பையா கோவில் குடமுழுக்கு விழா  Jul 5, 12
 
கத்தப்பட்டு சொக்கநாதபுரம் சேவுகப்பெருமாள் அய்யனார், தொட்டியத்துக் கருப்பையா கோவில் பதினெட்டாம்படி அழகுக் கருப்பர் மற்றும் இதர பரிவார சுவாமிகளுக்கு 29/06/2012அன்று குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது,