Nagaratharonline.com
 
NEWS REPORT: திருக்கயிலாயம், மானசரோவர் மற்றும் முக்திநாத் புனிதப் பயணம்  Jul 3, 12
 
 
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கம் ஏற்பாடு செய்திருந்த திருக்கயிலாயம், மானசரோவர் மற்றும் முக்திநாத் புனிதப் பயணத்தில் உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் 25 நபர்கள் கலந்துகொண்டு,
09/06/2012 அன்று புறப்பட்டு, 28/06/2012 அன்று திரும்பினர்.

பயண ஏற்பாடுகளை திரு.PL. வைரவனும் வேகுப்பட்டி திரு. AN. முத்து பழனியப்பசெட்டியார் அவர்களும் சிறப்பாக செய்திருந்தனர் .

Read the complete Travel Experience of this Kailash Mansarovar trip by Vasugi Singaram and Kannamai Lakshmanan