Nagaratharonline.com
 
சென்னை - காரைக்கால் கம்பன் எக்ஸ்பிரஸ் அக்., 1 முதல் பேரளம் வழியாக இயக்கப்படும்  Jun 27, 12
 
சென்னை காரைக்கால் கம்பன் எக்ஸ்பிரஸ் வரும் அக்டோபர் 1 ம் தேதி முதல் பேரளம் வழியாக இயக்கப்படும்,'' என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மஞ்சுளாரெங்கராஜன் தெரிவித்தார்.

சென்னை காரைக்கால் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு செப்டம்பர் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால், வரும் அக்டோபர் 1 முதல் மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர் மார்க்கத்தில் அந்த ரயில் இயக்கப்படும்.