Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்க நிகழ்ச்சி  Jun 25, 12
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் சார்பில், 24/06/2012 அன்று, பொழுதுபோக்குநிகழ்ச்சியாக, "சகுனி "புதிய தமிழ் திரைப்படம் சங்க உறுப்பினர்கள் இலவசமாக , சென்னை உட்லண்ட்ஸ் மற்றும் ராஜேஸ்வரி திரையரங்குகளில் கண்டுகளித்தனர் . ஏற்பாடுகளை சங்க செயலாளர் திரு .மகேஷ் பெரியகருப்பன் சிறப்பாக செய்திருந்தார்கள் .