Nagaratharonline.com
 
NEWS REPORT: செனனை -, கொப்பனாபட்டி நகரத்தார் சங்கத்தின் ஆண்டுவிழா  Jun 21, 12
 
செனனை -, கொப்பனாபட்டி நகரத்தார் சங்கத்தின் முதலாவது ஆண்டுவிழா 17/06/2012 அன்று செனனை, நேரு விளையாட்டு
அரங்கம் மீடியா ஹாலில் சிறப்பாக நடைபெற்றது . V.S மருத்துவ மனை தலைவர் திரு. Dr. சுப்பிரமணியன் M.D, MRCP (UK) அவர்கள் தலைமை உரை வழங்கினார்கள் . மேலைசிவபுரி கணேசர் செந்தமிழ் கல்லூரி பேராசிரியை திருமதி. முனைவர் அழகம்மை ஆறுமுகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் .