Nagaratharonline.com
 
டெங்கு விழிப்புணர்வுக் கூட்டம்  Jun 15, 12
 
பொன்னமராவதி, ஜூன் 13:

பொன்னமராவதி பொன்புதுப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தலைமையாசிரியர் ம. பழனியப்பன் தலைமை வகித்தார். பொன்னமராவதி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள், பரவும் விதம், தடுக்கும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்

Source:Dinamani