Nagaratharonline.com
 
மே 22-ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்  May 2, 12
 
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 22-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.

அன்று காலை +2 தேர்வு முடிவுகளை தினமணி இணையத்திலும் மாணவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

http://www.dinamani.com
http://results.dinamani.com/HSC/default.aspx