Nagaratharonline.com
 
தேனா வங்கியில் 1090 கிளார்க் பணியிடங்கள்  Apr 26, 12
 
தேனா வங்கியில் ஏற்பட்டுள்ள 1090 கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பதாரர்கள் பொது தகுதித்தேர்வில் (CWE) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.150.

விண்ணப்பதாரர்கள் www.denabank.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 2.5.2012