Nagaratharonline.com
 
காரைக்குடியில் கட்டாய ஹெல்மெட் அமல்  Apr 17, 12
 
காரைக்குடியில் திங்கள்கிழமை முதல் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிவது அமலுக்கு வந்தது. முதல்நாளிலேயே 40 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து வந்தனர். ஹெல்மெட் அணியாதவர்களை போலீஸ எச்சரித்து அனுப்பிவருகின்றனர்.