Nagaratharonline.com
 
ஆம்னி பஸ் கட்டணம் நாளை முதல் உயர்வு  Apr 10, 12
 
தமிழகத்தில் வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளதால், ஆம்னி பஸ்களின் கட்டணமும் நாளை முதல் கூடுகிறது.

மதுரையில் இருந்து சென்னைக்கு ஆம்னிகளில் சாதாரண கட்டணம் ரூ.450. புது கட்டணம் ரூ.500. பெங்களூருவுக்கு ரூ.440ல் இருந்து இருபது ரூபாய் கூட்டப்படுகிறது. சில டிராவல்ஸ் நிறுவனங்கள் ஏ.சி., பஸ் டிக்கெட் விலையில் மாற்றம் செய்யவில்லை.