Nagaratharonline.com
 
பி.இ.,டிப்ளமோ தகுதிக்கு இரயில்வேயில் பணி  Apr 4, 12
 
இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் RRB-களில் செக்சன் இன்ஜினியர் மற்றும் ஜூனியர் இன்ஜினியர் பணிகளில் ஏற்பட்டுள்ள 6 ஆயிரத்து 449 காலியிடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன, அனைத்து RRB-களிலும் உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு ஒரே நாளில் நடைபெற உள்ளதால்விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு RRB-க்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பக் கட்டணம்; ரூ.60 இதனைகுறுக்கு கோடிட்ட DDIPO-வாக தேர்ந்தெடுக்கப்படும் RRB- முகவரியில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்:24.4.2012
மேலும் விவரங்களுக்கு www.rrbchennai.net என்ற இணையதளமுகவரியை பார்க்கவும்