Nagaratharonline.com
 
காரைக்குடி : BSNL offers on TOP Up  Mar 15, 12
 
காரைக்குடி : BSNL செய்தி குறிப்பு:

BSNL வாடிக்கையாளர்களின் நலன் கருதி மார்ச் 14 முதல் 18ம் தேதி வரை ரூ.50 முதல் 1100 வரை "டாப் அப்' செய்பவர்களுக்கு முழுவதுமாக பேசிக் கொள்ளும் சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.