Nagaratharonline.com
 
பூலாங்குறிச்சியில் முப்பெரும் விழா  Mar 8, 12
 
பூலாங்குறிச்சியில் மகளிர் தின வார விழா முப்பெரும் விழாவாக நடைபெறறது.

தமிழ்நாடு மகளிர் திட்டம் (சிவகங்கை) திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியமும், பூலாங்குறிச்சி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பும், சிறுகூடல்பட்டி ட்ருபா தொண்டு நிறுவனமும் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை சுகாதார வளாகம் பராமரிப்பு கருத்தரங்கம், மருத்துவமனை, கிராம சுகாதாரம், மரக்கன்று வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடின.