Nagaratharonline.com
 
40 நாட்களாகியும் காஸ் கிடைக்கவில்லை :சிலிண்டருக்காக காரைக்குடி மக்கள் "தவம்  Mar 6, 12
 
காரைக்குடியில் பதிவு செய்து 40 நாட்களாகியும், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் கிடைக்காமல் மக்கள
அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இங்குள்ள அலமு, சீனிவாசா "இன்டேன்' காஸ் ஏஜன்சி மூலம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.42,000க்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளன.
காரைக்குடி,கோட்டையூர், பள்ளத்தூர்,கானாடுகாத்தான்,புதுவயல் உள்ளிட்ட மக்களுக்கும் இங்கிருந்து சிலிண்டர் சப்ளை செய்யப்படுகிறது.
பதிவு செய்து 40 நாட்களுக்கு மேலாகியும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.