Nagaratharonline.com
 
பொன்னமராவதி : இன்று, நாளை குடிநீர் வராது  Mar 1, 12
 
ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொகுப்பு 3-ல் பொன்னமராவதி அருகில் பிரதான குழாய் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் வியாழன், வெள்ளி (மார்ச் 1, 2) ஆகிய 2 நாள்களுக்கு ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பகுதிகளுக்கு குடிநீர் வருவது தடைபடும் என்று ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டக் கோட்டம், சிவகங்கை, நிர்வாகப் பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.