Nagaratharonline.com
 
புதுப்பிக்கப்படாத ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் உண்டு  Jan 28, 12
 
நடப்பு 2012ம் ஆண்டில் குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் காலம், வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு சென்று, கார்டுதாரர்கள் இல்லாத பட்சத்தில், அவர்களுக்கு பொருள் வினியோகத்தை நிறுத்தி வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்ற செய்தி தவறானது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்கள் நிறுத்தப்பட மாட்டாது.