Nagaratharonline.com
 
சாத்தரசன்கோட்டை:தையல் பயிற்சி நிலையம் திறப்பு  Dec 1, 09
 
சிவகங்கை: பேஷன் டிசைன் ஆடை தயாரிப்பு மற்றும் தையல் பயிற்சி நிலையம் திறப்பு விழா சாத்தரசன்கோட்டை ஆதிநயினப்பன் கிராம ஐ.டி.ஐயில் நடைபெற்றது.
விழாவிற்கு தொழிலதிபர் முருகானந்தம் தலை மை வகித்தார். அவரது துணைவியார் சுஷ்மிதாபிரியா திறந்து வைத் தார்.
விழாவில் அசேபா திட்ட அலுவலர் தங்கை யா, மாநில தையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் ஜீவா, நாட்டரசன்கோட்டை பேரூ ராட்சி தலைவர் முருகானந்தம், பேராசிரியர் சுப்பிரமணியன் உள்ளிட் டோர் கலந்து கொண்ட னர். ஐ.டி.ஐ. முதல்வர் பிரபாவதி நன்றி கூறினார்.


Source: Dinakaran 01/12/09