Nagaratharonline.com
 
நகரத்தார் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா  Dec 27, 11
 
தேவகோட்டை நகரத்தார் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், மாணவர்களுக்கு காரைக்குடி எம்.எல்.ஏ. சோழன் சித. பழனிச்சாமி சைக்கிள்களை வழங்கினார்.
நகரத்தார் பள்ளித் தலைமையாசிரியர் சணேசன் வரவேற்றார்.

இதில் 1500 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

source : Dinamani