Nagaratharonline.com
 
பஸ் கட்டணம் 2 மடங்காக உயர்வு  Nov 19, 11
 
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பஸ் பாஸ்களின் விலை இப்போது ஏறத்தாழ இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாள் பாஸ் ரூ. 50-ஆகவும், ஒரு வாரத்துக்கான பாஸ் ரூ. 300-ஆகவும், ஒரு மாதத்துக்கான பாஸ் ரூ. 1,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

Chennai to Ponnamaravathi SETC /140 UD ...Rs,300/-

Chennai to Trichy SETC 123 UD ,,,,Rs. 235/-

chennai to Trichy rdinary service ....Rs.186/-