Nagaratharonline.com
 
கண்டவராயன்பட்டி முதியோர் இல்லத்துக்கு நலத் திட்ட உதவிகள்  Oct 29, 11
 
கண்டவராயன்பட்டி ட்ரூபா முதியோர் இல்லத்துக்கு நலத் திட்ட உதவிகள் அண்மையில் அளிக்கப்பட்டன.

தீபாவளியையொட்டி, பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் 40 தகரப் பெட்டிகள், சோப்பு, எண்ணெய், 40 டம்ளர்கள், தைலம் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், ரூ. 1,500 நிதியும் வழங்கப்பட்டது.

source : Dinamani