Nagaratharonline.com
 
பொன்னமராவதி அமராண்டன் ஊரணியில் மிதந்த மூதாட்டி சடலம்  Oct 19, 11
 
பொன்னமராவதி பேருந்து நிலையம் அமராண்டன் ஊரணியில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் மிதந்தது. அவர் யார் என்று உடனடியாகத் தெரியவில்லை. கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் கொடுத்த தகவலின் பேரில் போலீஸôர் விசாரிக்கின்றனர்.

source ; Dinamani