Nagaratharonline.com
 
நெற்குப்பை பேரூராட்சி உட்பட 8 பேரூராட்சிகளிலும் உள்ளாட்சித் தேர்தல்  Oct 19, 11
 
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 2 நகராட்சிகள், தேவகோட்டை, கல்லல், கண்ணங்குடி, எஸ்.புதூர், சாக்கோட்டை, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்கள், கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர், நெற்குப்பை, பள்ளத்தூர், புதுவயல், சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய 8 பேரூராட்சிகளிலும் புதன்கிழமை ( 19/10/2011 ) தேர்தல் நடைபெற்றது.