Nagaratharonline.com
 
வாக்காளருக்கான அடையாள ஆவணங்கள் .  Oct 12, 11
 
ஓட்டுப்போடும் வாக்காளர்கள்,

1. "பூத் சிலிப்,
2. வாக்காளர் அடையாள அட்டை,
3. பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம்,
4 வருமான வரித்துறை அடையாள அட்டை,
5. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியர் அடையாள அட்டை,
6. சுதந்திர போராட்ட வீரர் அடையாள அட்டை,
7. சொத்துவரி புத்தகம்,
8. பட்டா பாஸ் புத்தகம், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படு
9.மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை'

போன்றவற்றை அடையாள ஆவணமாகக் காட்டலாம் என, மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.