Nagaratharonline.com
 
மிச்சிகன் பராசக்தி ஆலய நவராத்திரி விழா  Oct 10, 11
 
 
மிச்சிகனில் உள்ள அருள்மிகு பராசக்தி ஆலயத்தில் செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 06 வரை நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது பக்தர்களுக்கு கீழ்க்கண்ட அலங்காரங்களில் அம்மன் அருள் பாலித்தார்.

முதல் நாள் - சாகம்பரி அலங்காரம்
இரண்டம் நாள் - மீனாக்ஷி அலங்காரம்
மூன்றாம் நாள் - காமாக்ஷி அலங்காரம்
நான்காம் நாள் - தனலட்சுமி அலங்காரம்
ஐந்தாம் நாள் - அன்னபூரணி அலங்காரம்
ஆறாம் நாள் - கஜலக்ஷ்மி அலங்காரம்
ஏழாம் நாள் - சர்வேஸ்வரி அலங்காரம்
எட்டாம் நாள் - கனக துர்க்கா அலங்காரம்
ஒன்பதாம் நாள் - சரஸ்வதி அலங்காரம்
பத்தாம் நாள் -மகிஷாஷுற மர்த்தனி அலங்காரம்