Nagaratharonline.com
 
பி.இ., பி.டெக். படித்தவர்களுக்கு இந்திய ஆயில் நிறுவனத்தில் 225 என்ஜினீயர்ஸ் வேலை  Oct 9, 11
 
இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய ஆயில் நிறுவனத்தில் என்ஜினீயர்ஸ் வேலைக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: என்ஜினீயர்

காலியிடங்கள்: 225

கல்வித்தகுதி: சிவில், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ., பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க GATE 2012 தேர்வை எழுத வேண்டும்.

வயதுவரம்பு: 26-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.20,000

GATE 2012 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.10.2011

மேலும் விவரங்கள் அறிய gate.iitd.ac.in/GATE என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

source : Dinamani