Nagaratharonline.com
 
புதிய பக்தி சேனல் "கிருஷ்ணா டி.வி.' ஒளிபரப்பு  Oct 5, 11
 
தமிழில் புதிய ஆன்மிக தொலைக்காட்சியான கிருஷ்ணா டி.வி. வியாழக்கிழமை முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது அரசு கேபிளின் 37,000 ஆபரேட்டர்கள் மூலம் தமிழகம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் கிருஷ்ணா டி.வி. நிறுவனர் எஸ்.கிருஷ்ணசாமி சென்னையில் மட்டும் கிருஷ்ணா டி.வி. அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாகும் என்றார்.

source : Dinamani