Nagaratharonline.com
 
பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டி  Oct 5, 11
 
அதிமுக சார்பில் ஆர்எம். ராஜா, திமுக சார்பில் ஏஎல்எஸ். பழனியப்பன், காங்கிரஸ் சார்பில் வடு.கும. லட்சுமணன், தேமுதிக சார்பில் எஸ். லட்சுமணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.