Nagaratharonline.com
 
இலவச பொங்கல் பொருள்: புகார் செய்யும் எண்கள்  Dec 25, 10
 
ரேஷன் கார்டுதாரர்களுக்கு, வரிசைப்படி இலவச பொங்கல் பொருட்கள் வழங்கப்படும்.கலெக்டர் சம்பத் கூறியதாவது: ஜன.,1 முதல் 14 வரை பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும். கார்டுதாரர்கள், ஒதுக்கப்பட்ட நாளில் பொருட்களை பெறலாம்; இதில் அவசரம் கூடாது. கடைகளில் கூட்டமாக நிற்கவேண்டாம்;

குளறுபடி குறித்து புகார் தெரிவிக்கலாம்.போன் எண்கள் விபரம்:சிவகங்கை தாலுகா- 94450- 00471; இளையான்குடி- 94884- 61921; திருப்புத்தூர்- 98654- 72293; காரைக்குடி- 94450- 00470; தேவகோட்டை- 98431- 26208. சிறப்பு மேற்பார்வையாளராக டி.ஆர்.ஓ., வேம்புலிங்கத்தை, 94450- 00925 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.


source ; dinamalar