Nagaratharonline.com
 
வெங்காய விலையால் பொதுமக்கள் கண்ணீர்  Dec 20, 10
 
மதுரையில் எப்போதும் இல்லாத அளவிற்கு, நேற்று ஒரு கிலோ பெல்லாரி (பெரிய) வெங்காயம் கிலோ 75 ரூபாய்க்கு விற்கப்பட்டது வியாபாரிகள், பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாட்டு வெங்காயத்தின்
(சிறியது) விலையும் "கண்ணீரை' வரவழைக்கும் வகையில் கிலோ 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வரத்து குறைவால், இம்மாத இறுதியில் பெல்லாரி விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்றாலும் ஆச்சரியமில்லை.

source : Dinamalar