Nagaratharonline.com
 
BSNL இ மெயில் பில்லுக்கு ரூ.10 தள்ளுபடி  Jan 2, 18
 
Land Line & Mobile பில்லை இமெயில் வழியாக பெற்றால் ரூ.10 தள்ளுபடி வழங்கப்படும், என பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது.

இமெயில் வழியாக பில்லை பெறுபவர்களுக்கு ஒவ்வொரு பில்லுக்கும் ரூ.10 தள்ளுபடி செய்யப்படும்.
இதற்காக அவர்கள் தங்கள் இமெயில் முகவரியை சம்பந்தப்பட்ட BSNL அலுவலகத்தில் தெரியப்படுத்தலாம்.

Land Line வாடிக்கையாளர்கள் இரவு 9:00 மணி -- காலை 7:00 மணி வரை இலவசமாக பேசிக்கொள்ளும் வசதி, இனி இரவு 10:30 மணியிலிருந்து காலை 6:00 மணியாக குறைக்கப்பட்டுள்ளது.