Nagaratharonline.com
 
திருமண பதிவின்போது ஆதார் அட்டையை ஏற்க வேண்டும்;  Sep 29, 17
 
பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மணமக்கள், பெற்றோர், சாட்சிகளின் அடையாள ஆவணமாக ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களுடன் ஆதார் அட்டையையும் ஏற்று பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இதை குடியுரிமை, இருப்பிட ஆதாரமாக ஏற்க கூடாது. அடையாள ஆவணமாக மட்டுமே ஏற்க வேண்டும்