Nagaratharonline.com
 
NEWS REPORT: மும்பையில் நகரத்தார் விடுதி கட்டிட பூமி பூஜை  Aug 24, 17
 
 
மும்பையில் நகரத்தார் விடுதி கட்ட வேண்டும் என்ற முனைப்போடும் முயற்சியோடும் செயல்பட்ட மும்பை வாழ் நகரத்தார்கள், இனணந்து இடம் வாங்கி பூமி பூஜை செய்தனர்,

மும்பை, முலுண்டு மேற்கு ,94/1, ஆக்ரா ரோடு , காஞ்சன் நர்சிங் ஹோம் அருகில் உள்ள இடத்தில் 22/08/2017 அன்று காலை மும்பை வாழ் நகரத்தார்கள் சிறப்பாக பூமி பூஜை செய்தனர்.