Nagaratharonline.com
 
நாச்சியாபுரம் நாச்சியாரம்மன் ஆலய சித்திரை திருவிழா  May 3, 17
 
நாச்சியாபுரம் நாச்சியாரம்மன் ஆலய சித்திரை திருவிழா 25/04/2017முதல் 03/05/2017 வரை சிறப்பாக நடைபெற்றது.

தினசரி வெல்வேறுவாகனங்களில், அம்மன் எழுந்தருளி அருள் பாலித்தார். இன்னிசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன

submitted by N.valliappan, Nachiyapuram