Nagaratharonline.com
 
NEWS REPORT: சொக்கலிங்கம் புதூர் நகர சிவன் கோவிலில் பொற்றாலி வாங்க பதிவு  Apr 29, 17
 
சொக்கலிங்கம் புதூர் நகர சிவன் கோவிலில், ஆனி மாதம் நடைபெறவுள்ள வருஷாபிஷேகத்தில், திருமணம் நடைபெற வேண்டி மாப்பிள்ளை பெண் இருவருக்கும் பொற்றாலி வாங்க விரும்புவோர், திரு.N. அழகப்பன், Ex போஸ்ட் மாஸ்டர், சொக்கலிங்கம் புதூர் - 630101 என்ற முகவரிக்கு தொடர்பு கொண்டு, ரூ. 750/- செலுத்தி பதிவு செய்து, டோக்கன் பெற்றுக் கொள்ளவேண்டியது