Nagaratharonline.com
 
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா  Mar 19, 17
 
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது.

நெற்குப்பை, நச்சாந்துபட்டி, விராச்சிலை, குழிபிறை, பனையப்பட்டி, உலகம்பட்டி, மற்றும் பல ஊர்களிலிருந்து பக்தர்கள் பூத்தட்டு, பால்குடம் ஏந்தி கொன்னை மரத்தடியில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அன்னையை, வழிபட்டனர்.