Nagaratharonline.com
 
NEWS REPORT: மதுரை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கம்- புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு  Oct 2, 16
 
 
2/10/2016 அன்று, மதுரை அழகர்கோவிலில், மதுரை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது.

புதிய நிர்வாகிகளாக, திருமதி உமா சுப்பிரமணியன் தலைவராகவும், திரு. ராஜா துணைத்தலைவராகவும் , திரு மணி செயலாளராகவும், திருமதி லதா இணைச்செயலாளராகவும், திரு இராமசாமி பொருளாளராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

nagarathargateway.com வாழ்த்துகிறது !!!