Nagaratharonline.com
 
NEWS REPORT: புதிய தெற்கு ரயில்வே கால அட்டவணை வெளியீடு:  Oct 1, 16
 
 
 
தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை அக்டோபர் 1-ம் தேதி (இன்று) முதல் நடைமுறைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரையில் இந்த புதிய அட்டவணை பின்பற்றப்படும்