Nagaratharonline.com
 
நெற்குப்பையில் இலவச வேட்டி, சேலை வழங்கல்  Jan 8, 16
 
நெற்குப்பை பேரூராட்சியில் இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நெற்குப்பை பேரூராட்சித் தலைவர் சஞ்சீவி தலைமை வகித்து, இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் பாலாஜி, கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.