Nagaratharonline.com
 
NEWS REPORT: பிளஸ் 2 தேர்வில், நகரத்தார் மாணவ மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று சாதனை  May 8, 15
 
பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில்,நடராஜபுரம் SP.ராமநாதன் -RM.வள்ளியம்மை மகள் கண்ணம்மை 1200க்கு 1186 மதிப்பெண் பெற்றிருக்கிறார் .

வேந்தன்பட்டி KM. தண்டபாணி 1200க்கு 1180 மதிப்பெண் பெற்றிருக்கிறார் .

பொன் புதுப்பட்டி RM. அண்ணாமலை -AN.முத்து மகள் ஞானு 1200க்கு 1169 மதிப்பெண் பெற்றிருக்கிறார் .

சிறந்த மதிப்பெண் பெற்ற நமது பிள்ளைகளை, nagarathargateway.com
வாழ்த்துகிறது!