Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இளநிலை பொறியாளர் பணி  Apr 22, 15
 
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 104 இளநிலை பொறியாளர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Chennai Petroleum Corporation Limited (CPCL)

சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,00

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 20.04.2015

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.05.2015

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 14.06.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cpcl.co.in/recruitmentwork2015/%28Annexure-I%29%20Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.