Nagaratharonline.com
 
காரைக்குடி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லூரியில் மன அழுத்தம் பயிற்சி  Jan 17, 15
 
காரைக்குடி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லூரியில், வணிகவியல் துறை சார்பில் மன அழுத்தம் மற்றும் குழு நடத்தை குறித்த ஒரு நாள் சிறப்பு முகாம் நடந்தது. முதல்வர் ஹேமாமாலினி தலைமை வகித்தார். பேராசிரியர் சிராஜூதீன் மன அழுத்தம் குறித்தும், அதை சரி செய்யும் வழிமுறைகள் குறித்தும் பேசினார்.