Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி : இலவச கண் சிகிச்சை முகாம்  Dec 14, 14
 
மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டவர்களில் 67 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.