Nagaratharonline.com
 
கம்பன் கழக விழாவின் போட்டிகள் அறிவிப்பு  Dec 14, 14
 
காரைக்குடி கம்பன் கழக ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான போட்டிகள் நடக்கின்றன.கம்பன் கழக செயலாளர் கணேசன் கூறியதாவது: விழாவை முன்னிட்டு 2015 ஜன.,4ல் மாணவர்களுக்கான கம்பராமாயணம், திருக்குறள் பேச்சு போட்டிகள் கம்பன் மணிமண்டபத்தில் நடக்கின்றன. அனைத்து கல்லூரி, முழு மற்றும் பகுதி நேர, பட்டய வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம். விபரங்களுக்கு: 94450 22137.