Nagaratharonline.com
 
பொன்னமராவதி பகுதிகளில் சாலைகளைச் சீரமைக்கக் கோரிக்கை  Dec 2, 14
 
பொன்னமராவதி காந்தி சிலையிலிருந்து பொன் புதுப்பட்டி, வேகுப்பட்டி, உசிலம்பட்டி வழியாக பூலாங்குறிச்சி செல்லும் சாலையானது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.

இச்சாலை வழியே திருச்சி, புதுக்கோட்டை, திருமயம், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இச்சாலையை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.