Nagaratharonline.com
 
வேகுப்பட்டியில் வண்ண வாக்காளர் அட்டை வழங்கும் விழா  Oct 23, 14
 
 
வேகுப்பட்டி ஊராட்சியில் விரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு மற்றும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.

முகாமிற்கு ஊராட்சித் தலைவர் அபிராமிராமநாதன் தலைமைவகித்தார். தாசில்தார் இந்திராதேவி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கினார்.